Oct 11, 2026
Thisaigal NewsYouTube

ஆலோங் கும்பலைச் சேர்ந்த மூவருக்கு 12 மாதச் சிறை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆலோங் கும்பலைச் சேர்ந்த மூவருக்கு 12 மாதச் சிறை

கோலாலம்பூர், மே.28-

சட்டவிரோதமாகப் பணத்தை வட்டிக்கு வழங்கி, கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் வீடுகளில் சிவப்புச் சாயம் வீச்சு நடத்தி, அச்சுறுத்தும் ஆலோங் கும்பலைச் சேர்ந்த மூவருக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தலா 12 மாதச் சிறைத் தண்டனை விதித்தது.

ஒரு டெக்னிஷனான 34 வயது சின் ஸி பிங், நிறுவன நிர்வாகியான 34 வயது தியூ பூன் சோவ், டெக்னிஷனான 38 வயது ஊய் ஹொங் லியோங் ஆகியோரே சிறைத் தண்டனைக்கு ஆளான நபர்கள் ஆவர்.

மாஜிஸ்திரேட் S. மகேஸ்வரி முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த மூவரும் தங்களுக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டனர். கடந்த மார்ச் 29 ஆம் தேதி அதிகாலை 4.50 மணியளவில் கோலாலம்பூர், பழைய கிள்ளான் சாலை, தாமான் அங்காசா பத்துவில் இந்த மூவரும் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை