May 21, 2026
Thisaigal NewsYouTube
மலேசியக் கிண்ணக் காற்பந்து போட்டி - 1400 காவல் துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுவர்
தற்போதைய செய்திகள்

மலேசியக் கிண்ணக் காற்பந்து போட்டி - 1400 காவல் துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுவர்

Share:

எதிர்வரும் வெள்ளியன்று புக்கிட் ஜலீல் தேசிய விளையாட்டரங்கில் ஜேடிதிஅணியும் தெரெங்கானு ஃப்சி அணியும் மலேசியக் கிண்ணக் காற்பந்து போட்டியில் இறுதிச் சுற்றில் களமிறங்குகின்றன.

இதன் பாதுகாப்புக்காகவும் போக்குவரத்து நெரிசல் நிர்வாகத்திற்கும் 1400 காவல் துறை அதிகாரைகள் பணியில் ஈடுபவர் என செராஸ் மாவட்டக் காவல் துறைத் தலைவர் அசிஸ்டன் கோமிஷனர் சாம் ஹலிம் ஜமாலுடின் தெரிவித்தார்.

இந்த ஆட்டத்தைக் கண்டுகளிக்க 85 ஆயிரம் பார்வையாளர்கள் கூடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. விளையாட்டரங்கின் அனைத்துக் கதவுகளும் மாலை 6.00 மணிக்குத் திறக்கப்படும்.

பட்டாசு, தலைக்கவசம், கூர்மையான பொருட்கள், மது, குடை, தண்ணீர் போத்தல், லைட்டர், மின் சிகரெட், ஒலிப்பெருக்கி போன்ற பொருட்கள் எடுத்து வரக் கூடாது என காவல் துறை பார்வையாளர்களுக்கு நினைவு படுத்தி உள்ளது.
.

Related News

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

சிங்கப்பூர் பண மோசடிக் கும்பலுடன் தொடர்புடைய 3 மலேசியர்கள் ஜோகூரில் கைது

சிங்கப்பூர் பண மோசடிக் கும்பலுடன் தொடர்புடைய 3 மலேசியர்கள் ஜோகூரில் கைது