Mar 15, 2026
Thisaigal NewsYouTube
கூடுதலாக 6 மின்சார ரயில் சேவைகள்
தற்போதைய செய்திகள்

கூடுதலாக 6 மின்சார ரயில் சேவைகள்

Share:

வரும் சீனப்பெருநாள் மற்றும் பள்ளி விடுமுறையையொட்டி வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் மலாயன் ரயில்வே பெர்ஹாட், கூடுதலாக ஆறு மின்சார ரயில் சேவைகளை இயக்கவிருக்கிறது.

ETS எனப்படும் மின்சார ரயில் சேவையில் கூடுதலாக 6 சேவைகள் கோலாலம்பூர் சென்ரல் – ஈப்போ மற்றும் கோலாலம்பூர் சென்ரல் - பாடாங் பெசாரை உள்ளடக்கியிருக்கும்.
கோலாலம்பூரிலிருந்து ஈப்போவிற்கு கூடுதலாக நான்கு சேவைகளும், கோலாலம்பூரிலிருந்து பாடாங் பெசாருக்கு கூடுதலாக 2 ரயில் சேவைகளும் விடப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் பிப்ரவரி 13 ஆம் தேதி கூடுதல் ரயில் சேவை அமலில் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்