Oct 6, 2026
Thisaigal NewsYouTube

எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லை

கோலாலம்பூர், செப்டம்பர்.03-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் பெட்ரோல் ரோன் 95, ரோன் 97 மற்றும் தீபகற்ப மலேசியாவில் டீசல் ஆகியவற்றின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

அவை லிட்டருக்கு முறையே 2 ரிங்கிட் 05 காசு, 3 ரிங்கிட் 16 காசு மற்றும் 2 ரிங்கிட் 88 காசு என விலை நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான பள்ளிச்சூழல் வேண்டும் – சுஹாகாம் வலியுறுத்து

பட்டதாரிகளின் குறைந்த தொடக்க ஊதியத்தை 2027 வரவு செலவுத் திட்டம் தீர்க்க வேண்டும் – டத்தோ கமலநாதன்

“அவர்  இனி இல்லை என்பதை என்னால் ஏற்க முடியவில்லை” – காதலனால் கழுத்து நெரிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவியின் தோழி கதறல்

அடித்தள வாகன நிறுத்துமிடத்தில் கார் தீப்பிடிப்பு; 3 பெண்களுக்கு மூச்சுத் திணறல்

இசிஆர்எல் பயணக் கட்டணம் இம்மாதம் அறிவிப்பு; நவம்பரில் டிக்கெட் விற்பனை

அக்டோபர் 9 முதல் பருவமழை இடைக்கால மாற்றம்; இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு