May 21, 2026
Thisaigal NewsYouTube
கோவிட்19 : சுயக் கட்டுப்பாட்டைக் கடை பிடியுங்கள்
தற்போதைய செய்திகள்

கோவிட்19 : சுயக் கட்டுப்பாட்டைக் கடை பிடியுங்கள்

Share:

கோவிட்-19 தொற்றில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சுயக் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டும் எனத் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி இன்று அறிவுறுத்தினார்.

இவ்விவகாரம் குறித்து முகநூலில் பதிவிட்ட அவர் குறிப்பிடுகயில், கோவிட்-19 சம்பவங்களின் அதிகரிப்பு குறைந்த அளவிலேயே இருந்தாலும், அடிக்கடி கைகளைக் கழுவுவது, கைத் தூய்மியைப் பயன்படுத்துவது போன்ற சுயக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மக்கள் எப்போதும் கடைபிடிக்க வேண்டும் என்றார்,

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை