Jul 30, 2026
Thisaigal NewsYouTube
போலீசார் விரட்டிச் சென்றது கடத்தல் சம்பவம் அல்ல
தற்போதைய செய்திகள்

போலீசார் விரட்டிச் சென்றது கடத்தல் சம்பவம் அல்ல

Share:

ஜோகூர்,ஜூலை 27-

கடந்த புதன்கிழமை ஜோகூர், Skudai, Taman Impian Emas- ஸில் கார் ஒன்றை, போலீஸ் ரோந்துக் கார் விரட்டிச் சென்றது, கடத்தல் சம்பவம் அல்ல என்று ஜோகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ACP Balveer Singh Mahindar Singh விளக்கம் அளித்துள்ளார்.

சந்தேகத்திற்கு இடமாக சம்பந்தப்பட்ட காரை, ஆடவர் ஒருவர் ஓட்டிச் சென்றதை கண்ட போலீசார், அதனை தடுத்து நிறுத்த முற்பட்டனர். எனினும் அந்த கார் நிறுத்தப்படாததைத் தொடர்ந்து Taman Impian Emas-ஸில் தொடங்கி, ஜோகூர் பாரு மாவட்டத்தில் இதர சாலைகள் வாயிலாக அந்த காரை போலீசார் துரத்திச் சென்றதாக Balveer Singh Mahindar தெளிவுபடுத்தினார்.

இச்சம்பவத்தில் போலீஸ் சோதனையிலிரந்து காரை நிறுத்தாமல் சென்ற காதலர்கள் என்று நம்பப்படும் 27 ஆடவரும், 20 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை