Sep 21, 2026
Thisaigal NewsYouTube
சுகாதார அமைச்சில் 13 ஆயிரத்திற்கும் அதிகமான புதிய பணியிடங்கள் - செனட்டர் லிங்கேஸ்வரன் வரவேற்பு
தற்போதைய செய்திகள்

சுகாதார அமைச்சில் 13 ஆயிரத்திற்கும் அதிகமான புதிய பணியிடங்கள் - செனட்டர் லிங்கேஸ்வரன் வரவேற்பு

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.01-

சுகாதார அமைச்சில் எந்தவித பணியிட மாற்றமும் இல்லாமல் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய பணியிடங்களை உருவாக்க பொதுச் சேவைத் துறை வழங்கிய ஒப்புதலை செனட்டர் Dr RA Lingeshwaran வரவேற்றுள்ளார்.

ஆண்டுக்கு 1.25 பில்லியன் ரிங்கிட் நிதிச் செலவில் உருவாக்கப்படவுள்ள இந்த புதிய பணியிடங்கள், நாட்டின் பொது சுகாதார அமைப்பை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு மருத்துவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், நீண்ட காலமாக நிலவி வரும் பணியாளர் பற்றாக்குறையால் சுகாதாரத் துறையினர் எதிர்கொள்ளும் சவால்களை தாம் நேரடியாக அறிந்திருப்பதாகவும் Lingeshwaran தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த புதிய பணியிடங்கள் அவர்களின் பணிச் சுமையை குறைப்பதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு சுகாதார சேவைகள் விரைவாகக் கிடைக்கவும் உதவும் என இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் Lingeshwaran குறிப்பிட்டுள்ளார்.

Related News

50 மில்லியன் ரிங்கிட் அபராதம் இன்னும் செலுத்தப்படவில்லை… நஜிப்பின் வீட்டுக் காவல் தாமதம்

50 மில்லியன் ரிங்கிட் அபராதம் இன்னும் செலுத்தப்படவில்லை… நஜிப்பின் வீட்டுக் காவல் தாமதம்

55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மனநலப் பாதிப்புக்கு அதிக ஆபத்தில்

55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மனநலப் பாதிப்புக்கு அதிக ஆபத்தில்

மலேசிய இந்தியர்களின் மனம் கவர்ந்து, நாவுக்கு சுவையூட்டிய காரசாரம்… சிங்கப்பூரிலும் புதிய கிளை

மலேசிய இந்தியர்களின் மனம் கவர்ந்து, நாவுக்கு சுவையூட்டிய காரசாரம்… சிங்கப்பூரிலும் புதிய கிளை

ஜோகூரில் நெடுஞ்சாலையில் காரை நிறுத்தி அநாகரிகச் செயல்: 3 பேர் கைது!

ஜோகூரில் நெடுஞ்சாலையில் காரை நிறுத்தி அநாகரிகச் செயல்: 3 பேர் கைது!

ஆதரவு குறையும் போது இனவாத அரசியலைக் கையில் எடுக்க வேண்டாம்: அரசியல் கட்சிகளுக்கு அன்வார் வலியுறுத்து

ஆதரவு குறையும் போது இனவாத அரசியலைக் கையில் எடுக்க வேண்டாம்: அரசியல் கட்சிகளுக்கு அன்வார் வலியுறுத்து

மனைவியை 13 முறை கத்தியால் குத்தி கொலை செய்ததாக விக்னேஸ்வரன் மீது கொலைக் குற்றச்சாட்டு

மனைவியை 13 முறை கத்தியால் குத்தி கொலை செய்ததாக விக்னேஸ்வரன் மீது கொலைக் குற்றச்சாட்டு