Jul 29, 2026
Thisaigal NewsYouTube
மேலவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்
தற்போதைய செய்திகள்

மேலவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்

Share:

நாடாளுமன்ற மேலவைத் தலைவராக பதவியை வகித்து வரும் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர், அப்பதவியை ராஜினாமா செய்வதற்கு கடிதம் சமர்ப்பித்துள்ளார்.

மூத்த அரசியல்வாதியான வான் ஜுனைடி, சரவா மாநிலத்தின் எட்டாவது ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று கோடி காட்டப்பட்டுள்ளது.

இதன் தொடர்பில் வான் ஜுனைடி, மேலவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதற்கு கடிதம் சமர்ப்பித்துள்ளதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சரவா மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்து வரும் நோய்வாய்ப்பட்டுள்ள துன் தைப் மஹ்மூத்- டிற்கு பதிலாக வான் ஜுனாயிடி, சரவா மாநிலத்தின் ஆளுநராக பதவியேற்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்