'Captainsmok3r' என்று தன்னை அடையாளம் கூறிக்கொண்ட தனி நபர் ஒருவர், மலேசிய குடிநுழைவுத்துறையின் அதிகாரத்துவ அகப்பக்கத்தில் ஊடுருவிய போதிலும், தரவுகள் ஏதும் கசியவில்லை என்று அவ்விலாகா அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல், இன்று அதிகாலை 2 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குநர் ருஸ்லின் ஜுசோ தெரிவித்துள்ளார்.
எனினும், குடிநுழைவுத்துறை ஏற்படுத்தியிருக்கும் பாதுகாப்பு அம்சங்களின் காரணமாக எந்தவொரு தகவலையும் களவாட முடியவில்லை. அவர்களின் ஊடுருவல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளதாக ருஸ்லின் ஜுசோ விளக்கினார்.

Related News

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்

வாங்சா மாஜூ எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி பாதுகாப்பாக மீட்பு

எச் ரக வாகனப் பதிவு எண்கள் ஏலம்… 91.21 மில்லியன் ரிங்கிட் வசூல்


