Oct 14, 2026
Thisaigal NewsYouTube

அந்த திட்டம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

நீலாய், பிப்.19-

கோலாலம்பூர் மாநாகரில் இனி கட்டப்படும் புதிய பள்ளிகள் அடுக்குமாடி பள்ளிகளாகவும், 10 முதல் 17 மாடி வரை கட்டப்படுவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று கோலாலம்பூர் மாநகர் மன்றமான DBKL அறிவித்து இருப்பது, மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் கேட்டுக்கொண்டார்.

கோலாலம்பூரில் சுருங்கி வரும் நிலப்பற்றாக்குறை பிரச்னையினால் இனி அடுக்குமாடி பள்ளிகள் கட்டப்படுவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று மாநகர் மன்றம் அறிவித்து இருப்பதாக கூட்டரசுப் பிரதேசத்திற்குப் பொறுபேற்றுள்ள பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் சலேஹா முஸ்தபா நேற்று அறிவித்து இருந்தார்.

அதற்கு எதிர்வினையாற்றிய கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக், 17 மாடி வரையில் பள்ளிகள் கட்டப்படுவதற்கு அனுமதி என்பது மாணவர்களின் பாதுகாப்பு முக்கியமாக கருத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கூடுதல் கல்விப் பயிற்சி! – துணைக் கல்வி அமைச்சர்

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கூடுதல் கல்விப் பயிற்சி! – துணைக் கல்வி அமைச்சர்

ஊழல் செய்பவர்கள்தான் பதவி விலக வேண்டும்; நல்ல தலைவர்களைப் பாதுகாக்க வேண்டும்!’ – அந்தோணி லோக்கிற்கு அன்வார் பகிரங்க ஆதரவு

ஊழல் செய்பவர்கள்தான் பதவி விலக வேண்டும்; நல்ல தலைவர்களைப் பாதுகாக்க வேண்டும்!’ – அந்தோணி லோக்கிற்கு அன்வார் பகிரங்க ஆதரவு

தீபாவளிக்கு முன்பாக 50,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு ரிங்கிட் 1,000 உதவி! அந்தோணி லோக் உறுதி

தீபாவளிக்கு முன்பாக 50,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு ரிங்கிட் 1,000 உதவி! அந்தோணி லோக் உறுதி

8,690 மாணவர்களின் தமிழ்மொழித் திறனை மேம்படுத்த மித்ரா 9 லட்சம் ரிங்கிட்டுக்கு மேல் நிதி ஒதுக்கீடு

8,690 மாணவர்களின் தமிழ்மொழித் திறனை மேம்படுத்த மித்ரா 9 லட்சம் ரிங்கிட்டுக்கு மேல் நிதி ஒதுக்கீடு

1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்