Jul 29, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில் போதைப் பொருள் விநியோகம் முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் போதைப் பொருள் விநியோகம் முறியடிப்பு

Share:

கடந்த ஆண்டு ஜோகூரில் நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையில், போதைப் பொருளை விநியோகிக்கும் 16 கும்பலை முறீயடித்து 98 பேரை காவல் துறை கைது செய்துள்ளது.

இதனால், 935083 மில்லியன் மதிப்ப்பிலான 5.08 டன் போதைப் பொருளையும் 16.6 மில்லியன் மதிப்பிலான பல்வேறு பொருட்களையும் காவல் துறை பறிமுதல் செய்துள்ளதாக ஜோகூர் போலீஸ் தலைவர் கமாருல் சாமான் மாமாட்தெரிவித்தார்.

போதைப் பொருளை ஒழிக்கும் முயற்சியில் கோகூர் காவல் துறை தமது இலக்கை அடைந்திருப்பதாகவும் கடந்த நல்லதொரு அடைவு நிலையை அது பதிவு செய்துள்ளதாகவும் Kamarul Zaman கூறினார்.

மிகக் குறிப்பாக, மீனவர் துறை முகங்கள், பிபிஆர் வீடமைப்புப் பகுதிகள், ஃபெல்டா பகுதிகளில் Op Tapis சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கமாருல் ஸமான் குறிப்பிட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்