Dec 2, 2025
Thisaigal NewsYouTube
குற்றச்சாட்டில் ஏன் என் பெயர் வந்தது?
தற்போதைய செய்திகள்

குற்றச்சாட்டில் ஏன் என் பெயர் வந்தது?

Share:

பெரிக்காத்தான் நேஷ்னல் ஆட்சியின் போது, உள் துறை அமைச்சின் குத்தகைகளைப் பெற்று தருவது தொடர்பில், தொழிலதிபர் ஒருவர் ஒரு கோடியே 50 லட்சம் வெள்ளி லஞ்சம் பெற்றதாக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், அவ்வழக்கில் தமது பெயர் தொடர்ப்பு படுத்தப்பட்டது குறித்து, அதிர்ச்சி அடைவதாக பெர்சத்து கட்சியின் பொதுச் செயலாளர் ஹம்ஸா ஸைனுடின் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரத்தில் தாம் சம்பந்தப்படாத போது, எதற்காக குற்றச்சாட்டில் தமது பெயர் இழுக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் உள் துறை அமைச்சருமான ஹம்ஸா ஸைனுடின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related News