Oct 9, 2026
Thisaigal NewsYouTube

ஆசிரியர்களின் பணிச் சுமையைக் குறைக்க ஏழு செயல் திட்ட நடவடிக்கைகள் அமல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆசிரியர்களின் பணிச் சுமையைக் குறைக்க ஏழு செயல் திட்ட நடவடிக்கைகள் அமல்

கோலாலம்பூர், ஜூலை.11-

ஆசிரியர்களின் பணிச் சுமையைக் குறைப்பதற்காகக் கல்வி அமைச்சு ஏழு செயல் திட்ட நடவடிக்கைகளை அமல்படுத்தவுள்ளது என்று அமைச்சர் ஃபட்லீனா சீடேக் கூறியுள்ளார்.

அதில், முக்கியமற்ற பள்ளி நிகழ்வுகளை ரத்து செய்தல், தேர்வு கண்காணிப்பாளர்களாகப் பொதுமக்களை நியமித்தல், தினசரி பாடத்திட்டப் பதிவுகளை எளிமைப்படுத்துதல் போன்ற கூறுகள் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், மலேசிய கல்வித் தரநிலை மதிப்பீடுகளைக் குறைத்தல், மாணவர் வருகை பதிவைச் சுலபமாக்குதல், கல்வி கற்பிக்கும் முறையில் ஆசிரியர்களுக்குக் கூடுதல் அதிகாரம் போன்ற அம்சங்கள் ஆசிரியர்களின் பணிச் சுமையைக் குறைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுவதாக ஃபட்லீனா சீடேக் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
லாவோஸ் போதைப்பொருள் கடத்தலில் அதிரடித் திருப்பம்: பிலிப்பைன்ஸ் நாட்டவர் மூளையாகச் செயல்பட்டதாக புக்கிட் அமான் தகவல்

லாவோஸ் போதைப்பொருள் கடத்தலில் அதிரடித் திருப்பம்: பிலிப்பைன்ஸ் நாட்டவர் மூளையாகச் செயல்பட்டதாக புக்கிட் அமான் தகவல்

அமெரிக்காவின் மனிதக் கடத்தல் தடுப்பு தரவரிசை: தொடர்ந்து 3-வது ஆண்டாக மலேசியா பட்டியலிடப்பட்டுள்ளது

அமெரிக்காவின் மனிதக் கடத்தல் தடுப்பு தரவரிசை: தொடர்ந்து 3-வது ஆண்டாக மலேசியா பட்டியலிடப்பட்டுள்ளது

தாவாவ்வில் ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதல்: 14 பேர் கைது

தாவாவ்வில் ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதல்: 14 பேர் கைது

யோங் பெங் பள்ளி மாணவி கொலை வழக்கு: சிறுவனின் தடுப்புக் காவல் மேலும் 6 நாட்களுக்கு நீட்டிப்பு

யோங் பெங் பள்ளி மாணவி கொலை வழக்கு: சிறுவனின் தடுப்புக் காவல் மேலும் 6 நாட்களுக்கு நீட்டிப்பு

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் - இன்று பிற்பகலில் தாக்கல் செய்கிறார் பிரதமர் அன்வார்

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் - இன்று பிற்பகலில் தாக்கல் செய்கிறார் பிரதமர் அன்வார்

வெளிநாட்டினருக்கு 500 ரிங்கிட்டிற்குப் போலி  ஓட்டுநர் உரிமம்: ஜேபிஜே எச்சரிக்கை

வெளிநாட்டினருக்கு 500 ரிங்கிட்டிற்குப் போலி ஓட்டுநர் உரிமம்: ஜேபிஜே எச்சரிக்கை