Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஜப்பானில் பயின்று வரும் மலேசிய மாணவி காணவில்லை

Share:

ஷா ஆலாம், ஜன.30-

ஜப்பானில் ஹிரோஷிமாவில் பயின்று வரும் மலேசிய மாணவி ஒருவர் காணவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுரின் ஹன்னானி ஹபிசி என்ற 21 வயதுடைய அந்த மாணவி, கடந்த திங்கட்கிழமை முதல் காணவில்லை என்று ஜப்பானில் உள்ள மலேசிய மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை கைப்பை, பணப்பை மற்றும் கடப்பிதழுடன் வெளியே சென்ற அந்த மாணவி பின்னர் தாம் தங்கியிருந்த பல்கலைக்கழக தங்கும் விடுதிக்கு திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பம் தொடர்பில் மாணவர் சங்கம், போலீசில் புகார் செய்துள்ளது.

Related News

தாபுங் ஹாஜி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: மாமன்னர் அதிரடி உத்தரவு

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஆகஸ்ட் 15-ல் அறிவிக்கிறது பெர்சாமா

பாட்காஸ்ட் நெறியாளர்கள் இருவர் கைது விவகாரத்தில் முழு விளக்கம் வேண்டும் — ஐஜிபிக்கு ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தல்

கெடா ஐசிக்யூஎஸ் வளாகத்தில் கைவிடப்பட்ட பயணப் பெட்டியால் வெடிகுண்டு பீதி

சரவாக்கில் மோசமடைந்து வரும் புகைமூட்டம்: 5 மாவட்டங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலை

அலோர் ஸ்டாரில் போலீசாருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 2 சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை