Jul 29, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் நபரின் துண்டான கை மட்டுமே கண்டறியப்பட்டது
தற்போதைய செய்திகள்

விபத்தில் நபரின் துண்டான கை மட்டுமே கண்டறியப்பட்டது

Share:

Ipoh, Tanjung Rambutan, Bahagia Ulu Kinta மருத்துவமனைக்கு அருகே கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.

இன்று காலை 11.16 மணியளவில் கிடைக்க பெற்ற புகாரை தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக Tambun தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் தலைவர் Mohd Jamaluddin Mat Yusop தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் நபர் ஒருவரின் இடது கை ஒன்று துண்டான நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் சம்பவ இடத்தில் பாதிக்கப்பட்டவர் எவரும் காணப்படவில்லை என்றும் Mohd Jamaluddin கூறினார்.

இச்சம்பவம் நிகழ்வதற்கு முன்னதாக, அவ்விடத்தில் சண்டை ஏற்பட்டிருப்பதாகவும் சம்பந்தப்பட்ட காரில் தீ வைக்கப்பட்டிருந்ததும் விசாரணையின் மூலம் தெரியவந்ததாக அவர் பதிலளித்தார்.

இவ்விபத்தில் சம்பந்தப்பட்ட Toyota Vios ரக கார் 95 விழு‌க்காடு எரிந்து சாம்பலாகியதாக Mohd Jamaluddin குறிப்பிட்டார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்