லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக கூறப்படும் மலேசிய தேசிய பதிவு இலாகாாவான ஜேபிஎன்னின் முக்கிய அதிகாரி ஒருவரின் பெயர், விசாரணைக்கு ஏதுவாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆரெம்மிடம் உள்துறை அமைச்சு சமர்ப்பிக்கும் என்ற அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் தான்ஸ்ரீ அஸாம் பாக்கியுடன் இன்று காலையில் நடத்திய சந்திப்பின் போது இந்த விவகாரம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சைபுடின் குறிப்பிட்டார்.

Related News

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

இணையத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலிய துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு – உள்துறை அமைச்சர் தகவல்


