வரும் ஜுன் மாதம் முதல் தேதியிலிருந்து ஒவ்வொரு சனிக்கிழமையையும் ஈப்போ மாநகரில் வர்த்தகத் தளங்களில் பிளாஸ்டிக் நெகிழி பயன்பாடுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் நெகிழி பயன்பாடு இல்லாத ஒரு மாநகரமாக ஈப்போவை அடையாளம் காட்டும் முயற்சியில் முதல் கட்டமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் வர்த்தகத் தளங்களில் வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் நெகிழி வழங்கப்படுவதற்கு தடை விதிக்கப்படுவதாக ஈப்போ மாநகர் மன்றத் தலைவர் ருமைஸி பஹாரின் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மீதான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் பொருட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


