Oct 31, 2026
Thisaigal NewsYouTube

அரசு ஊழியர்கள் வேஸ் தடையை முழுமையாகப் பின்பற்றுவர் – பொதுச் சேவைத் துறை நம்பிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அரசு ஊழியர்கள் வேஸ் தடையை முழுமையாகப் பின்பற்றுவர் – பொதுச் சேவைத் துறை நம்பிக்கை

அரசு ஊழியர்கள் வேஸ் வழிகாட்டிச் செயலிக்கான தடையை முழுமையாகப் பின்பற்றுவார்கள் என பொதுச் சேவைத் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்களின் இணக்க விகிதம் இன்னும் கணக்கிடப்படவில்லை என்றாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடையை அவர்கள் தீவிரமாகக் கடைப்பிடிப்பார்கள் என பொதுச் சேவைத் துறை தலைமை இயக்குநர் டான் ஶ்ரீ டாக்டர் வான் அஹ்மாட் டாஹ்லான் அப்துல் அஸிஸ் தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் 21ஆம் தேதி, அரசுத் தகவல்கள் மற்றும் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்கும் நோக்கில் அரசு ஊழியர்கள் வேஸ் செயலியைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
சிறு தொழில்முனைவோருக்கு கூடுதலாக 200 மில்லியன் ரிங்கிட் நிதி – பிரதமர் அறிவிப்பு

சிறு தொழில்முனைவோருக்கு கூடுதலாக 200 மில்லியன் ரிங்கிட் நிதி – பிரதமர் அறிவிப்பு

அம்பாங் அடுக்குமாடிக் குடியிருப்பில் மோதல் புகார்: 17 பேர் கைது

அம்பாங் அடுக்குமாடிக் குடியிருப்பில் மோதல் புகார்: 17 பேர் கைது

லாபுவானில் 133 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 9 நீர் விநியோகத் திட்டங்கள் நிறைவு

லாபுவானில் 133 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 9 நீர் விநியோகத் திட்டங்கள் நிறைவு

ஏழைகளுக்கு உதவுவதால் அரசு திவாலாகாது; ஊழலால்தான் நாடு சீரழியும் – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்

ஏழைகளுக்கு உதவுவதால் அரசு திவாலாகாது; ஊழலால்தான் நாடு சீரழியும் – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்

டாமான்சாரா டாமாயில் வாளேந்திய கொள்ளையன்: நகைக்கடைக்கு அருகே கர்ப்பிணிப் பெண் அச்சத்தில் பதுங்கினார்

டாமான்சாரா டாமாயில் வாளேந்திய கொள்ளையன்: நகைக்கடைக்கு அருகே கர்ப்பிணிப் பெண் அச்சத்தில் பதுங்கினார்

மியன்மார் சிறுவர்கள் மூவர் விவகாரத்தில் தலையிட சுஹாகாம் ஆணையத்துக்கு மனித உரிமைக் குழு கோரிக்கை

மியன்மார் சிறுவர்கள் மூவர் விவகாரத்தில் தலையிட சுஹாகாம் ஆணையத்துக்கு மனித உரிமைக் குழு கோரிக்கை