Oct 31, 2026
Thisaigal NewsYouTube

அம்பாங் அடுக்குமாடிக் குடியிருப்பில் மோதல் புகார்: 17 பேர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அம்பாங் அடுக்குமாடிக் குடியிருப்பில் மோதல் புகார்: 17 பேர் கைது

அம்பாங், லெம்பா ஜெயா அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் மோதல் ஏற்பட்டதாகக் கிடைத்த புகாரைத் தொடர்ந்து, விசாரணைக்கு உதவ 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அதிகாலை 2.07 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததை அடுத்து, போலீஸ் ரோந்துப் பிரிவு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஷனர் கைருல் அனுவார் காலிட் தெரிவித்தார்.

அங்கு மோதல் எதுவும் நடைபெறவில்லை என்றும், ஒரு குழுவினர் மட்டும் கூடியிருந்ததாகவும் அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட 17 பேரில் இருவர் இரண்டு நாட்களும், ஏனைய 15 பேர் மூன்று நாட்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். குற்றவியல் சட்டம் பிரிவு 148இன் கீழ் விசாரணை நடைபெறுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
அரசு ஊழியர்கள் வேஸ் தடையை முழுமையாகப் பின்பற்றுவர் – பொதுச் சேவைத் துறை நம்பிக்கை

அரசு ஊழியர்கள் வேஸ் தடையை முழுமையாகப் பின்பற்றுவர் – பொதுச் சேவைத் துறை நம்பிக்கை

சிறு தொழில்முனைவோருக்கு கூடுதலாக 200 மில்லியன் ரிங்கிட் நிதி – பிரதமர் அறிவிப்பு

சிறு தொழில்முனைவோருக்கு கூடுதலாக 200 மில்லியன் ரிங்கிட் நிதி – பிரதமர் அறிவிப்பு

லாபுவானில் 133 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 9 நீர் விநியோகத் திட்டங்கள் நிறைவு

லாபுவானில் 133 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 9 நீர் விநியோகத் திட்டங்கள் நிறைவு

ஏழைகளுக்கு உதவுவதால் அரசு திவாலாகாது; ஊழலால்தான் நாடு சீரழியும் – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்

ஏழைகளுக்கு உதவுவதால் அரசு திவாலாகாது; ஊழலால்தான் நாடு சீரழியும் – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்

டாமான்சாரா டாமாயில் வாளேந்திய கொள்ளையன்: நகைக்கடைக்கு அருகே கர்ப்பிணிப் பெண் அச்சத்தில் பதுங்கினார்

டாமான்சாரா டாமாயில் வாளேந்திய கொள்ளையன்: நகைக்கடைக்கு அருகே கர்ப்பிணிப் பெண் அச்சத்தில் பதுங்கினார்

மியன்மார் சிறுவர்கள் மூவர் விவகாரத்தில் தலையிட சுஹாகாம் ஆணையத்துக்கு மனித உரிமைக் குழு கோரிக்கை

மியன்மார் சிறுவர்கள் மூவர் விவகாரத்தில் தலையிட சுஹாகாம் ஆணையத்துக்கு மனித உரிமைக் குழு கோரிக்கை