Oct 16, 2026
Thisaigal NewsYouTube

விசாரணைக்கு உதவ எழுவரை SPRM தேடி வருகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விசாரணைக்கு உதவ எழுவரை SPRM தேடி வருகிறது

கோலாலம்பூத்ர, ஜன.2-


விசாரணைக்கு உதவும் வகையில் எழுவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தேடி வருகிறது.

ரவாங், சுங்கை பூலோ, கோலாலம்புர் கெப்போங் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அந்த எழுவரும் 2009 ஆம் ஆண்டு SPRM சட்டத்தின் கீழ் தேடப்பட்டு வருவதாக அந்த ஆணையம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →