Jan 29, 2026
Thisaigal NewsYouTube
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் சரிவு
தற்போதைய செய்திகள்

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் சரிவு

Share:

கோலாலம்பூர், ஜனவரி.29-

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை மாற்றாமல் தக்க வைப்பதாக அறிவித்ததை அடுத்து, இன்று ஜனவரி 29 ஆம் தேதி வியாழக்கிழமை அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சற்று சரிவைச் சந்தித்துள்ளது.

மாலை 6 மணி நிலவரப்படி, ரிங்கிட்டின் மதிப்பு 3 ரிங்கிட் 92 சென்னாக குறைந்தது. இது நேற்று புதன்கிழமை நிலவரமான 3 ரிங்கிட் 91 சென்னுடன் ஒப்பிடும்போது சற்று சரிவாகும்.

Related News