உள்நாட்டு பச்சரிசி விலை உயர்த்தப்படக்கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார். அதேவேளையில் பச்சரிசி விலை உயர்த்தப்படுவதற்கான காரணமே இல்லை என்று அவர் விளக்கினார்.
அண்டை நாடுகளில் அரிசி விலை உயர்வு உயர்த்தப்பட்டாலும் மலேசியாவில் அதன் விலை தொடர்ந்து கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
உள்ளூர் அரிசி உற்பத்திக்கு நிதி அமைச்சு தொடர்ந்து கூடுதல் உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

Related News

கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி, குற்றத்தன்மையில்லை

மலாக்காவில் மூன்று இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்கள் மீது கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட வேண்டும்

தக்கியுடின் ஹசானை மக்களவையிலிருந்து இடை நீக்கம் செய்வது மீதான தீர்மானம் ஒத்திவைப்பு

முற்போக்கு சம்பள முறையில் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றனர்

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது


