Oct 1, 2026
Thisaigal NewsYouTube

நீலாய் வெடிச் சம்பவம்: 18 பேரிடம் போலீஸ் வாக்குமூலம் பதிவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நீலாய் வெடிச் சம்பவம்: 18 பேரிடம் போலீஸ் வாக்குமூலம் பதிவு

நீலாய், டிசம்பர்.29-

நீலாய், டேசா பால்மா அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி நிகழ்ந்த நாட்டு வெடிகுண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக, நெகிரி செம்பிலான் போலீசார் இதுவரை 18 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவுச் செய்துள்ளனர்.

இச்சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான 62 வயதுடைய யியோ ஹோக் சுன் என்பவர் கடந்த சனிக்கிழமை மந்தினில் கைது செய்யப்பட்டார். அவர், ஜனவரி 3 ஆம் தேதி வரை ஏழு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் துணை கமிஷனர் டத்தோ அல்ஸாஃப்னி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

ஆரம்பக் கட்ட விசாரணையின்படி, இந்தச் சம்பவம் தனிப்பட்ட ஒரு நபரால் செய்யப்பட்டதாகவும், இதற்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் அல்லது எந்தவொரு தீவிரவாதக் கும்பல்களுக்கும் தொடர்பில்லை என்றும் போலீசார் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
37 மில்லியன் ரிங்கிட் நிதி முறைகேடு: யுஐடிஎம் ஹோல்டிங்ஸ் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி மீது ஊழல் குற்றச்சாட்டு

37 மில்லியன் ரிங்கிட் நிதி முறைகேடு: யுஐடிஎம் ஹோல்டிங்ஸ் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி மீது ஊழல் குற்றச்சாட்டு

தெருநாய்கள், பூனைகள் கட்டுப்பாட்டில் பேராக் மாநிலம் முன்னுதாரணமாகிறது

தெருநாய்கள், பூனைகள் கட்டுப்பாட்டில் பேராக் மாநிலம் முன்னுதாரணமாகிறது

லங்காவியில் போலி அகதிகள் அட்டைகளைப் பயன்படுத்தியதாக சந்தேகம் - 43 வெளிநாட்டவர்கள் கைது

லங்காவியில் போலி அகதிகள் அட்டைகளைப் பயன்படுத்தியதாக சந்தேகம் - 43 வெளிநாட்டவர்கள் கைது

கோலா பிலா மாணவர் மரணம்: சந்தேக நபரால் துன்புறுத்தப்பட்டதாக 5 மாணவர்கள் வாக்குமூலம்

கோலா பிலா மாணவர் மரணம்: சந்தேக நபரால் துன்புறுத்தப்பட்டதாக 5 மாணவர்கள் வாக்குமூலம்

நாட்டின் வளர்ச்சியை முன்னெடுக்க அறிவும் ஆற்றலும் கொண்ட இளைஞர்கள் தேவை: பிரதமர் அன்வார் வலியுறுத்து

நாட்டின் வளர்ச்சியை முன்னெடுக்க அறிவும் ஆற்றலும் கொண்ட இளைஞர்கள் தேவை: பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஜோகூர் பாருவில் மழை வெள்ளம்: 37 குழந்தைகள் உட்பட 44 பேர் மீட்பு

ஜோகூர் பாருவில் மழை வெள்ளம்: 37 குழந்தைகள் உட்பட 44 பேர் மீட்பு