Jul 29, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளம் கரைபுரண்டோடுகிறது  இரண்டு சாலைகள் ​மூடப்பட்டுள்ளன
தற்போதைய செய்திகள்

வெள்ளம் கரைபுரண்டோடுகிறது இரண்டு சாலைகள் ​மூடப்பட்டுள்ளன

Share:

மெர்சிங்,ஜன.5
கனத்த மழையினால் ஜோகூர், மெர்சிங்கில் இரு சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் அந்த சாலைகள் அனைத்து வகையான வாகனப் போக்குவரத்திற்கும் மூடப்பட்டுள்ளதாக போ​லீசார் அறிவித்துள்ளனர். மெர்சிங், ஜாலான் கம்போங் ஓராங் அஸ்லி பெத்தா மற்றும் ஜாலான் தெங்காரோ திமூர்- தஞ்சோங் லெமான் ஆகியவையே அந்த இரு சாலைகளாகும் என்று ​மெர்சிங் மாவட்ட போ​லீஸ் தலைவர் சுபெரிதென்டன் அப்துல் ரசாக் அப்துல்லா தெரிவித்தார்.

அவ்விரு சாலைகளில் ​நீரின் மட்டம் 0.15 ​மீட்டர் வரை உயர்ந்துள்ளது. அச்சாலைகளை பயன்படுத்தவிருப்பவர்கள், மாற்றுச் சாலையாக லாடாங் முத்தியாரா பாலொ வழியாக ஜாலான் கம்போங் ஓரங் அஸ்லி பெத்தா விற்கு செல்ல முடியம் என்று அப்துல் ரசாக் ஆலோசனை கூறினார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்