Oct 10, 2026
Thisaigal NewsYouTube

7 கடிதங்களுக்குப் பதில் அளிக்க ஏன் அரசாங்கம் மௌனம் காட்டுகின்றது? வழக்கறிஞர் முகமட் ஷாஃபி அப்துல்லா கேள்வி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
7 கடிதங்களுக்குப் பதில் அளிக்க ஏன் அரசாங்கம் மௌனம் காட்டுகின்றது? வழக்கறிஞர் முகமட் ஷாஃபி அப்துல்லா கேள்வி

கோலாலம்பூர், மே.29-

டத்தோ ஶ்ரீ நஜீப் ரசாக் வீட்டுச் சிறைக் குறித்த “ரோயல் அடெண்டும்” ஆவணத்தின் இருப்பை உறுதிச் செய்ய அரசுக்கு குறைந்தது ஏழு அதிகாரப்பூர்வ கடிதங்கள் அனுப்பியும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என மூத்த வழக்கறிஞர் டான் ஶ்ரீ முகமட் ஷாஃபி அப்துல்லா கூறினார்.

அந்தக் 7 கடிதங்கள் முன்னாள் மலேசிய சட்டத்துறை தலைவர் டான் ஶ்ரீ அஹ்மாட் தெரிருடின் முகமட் சால்லே, உள்துறை அமைச்சு மற்றும் சிறைத்துறை இயக்குனர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டதாகவும், அவற்றைப் பெற்றதாக உறுதிப்படுத்த அரசாங்கம் மறுத்து விட்டதாகவும் முகமட் ஷாஃபி கூறினார்.

அந்த ஆவணம் இல்லையென்றால் அவர்கள் முறையான பதில் அளித்திருக்க வேண்டும். மாறாக அவர்கள் மௌனமாக இருப்பது அந்த ஆவணம் உண்மையில் இருப்பதைக் காட்டுகிறது என அந்த மூத்த வழக்கறிஞர் கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை