Jul 29, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் தொழிற்சாலை ஊழியர்கள் பலி
தற்போதைய செய்திகள்

விபத்தில் தொழிற்சாலை ஊழியர்கள் பலி

Share:

சிக்,ஜன.11
சிக், ஜாலான் கம்போங் காலாய் -யில் தொழிற்சாலை ஊழியர்கள் பயணித்து வந்த மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்டதில் அவ்விருவரும் இறந்தனர்.

நேற்று இரவு 9:30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் யமாஹா எகோ சொலாரிஸ்மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 24 வயதுடைய முஹமாட் ஜெஃப்ரி மாட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில் யமாஹா 135LC மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 32 வயதுடைய முஹமாட் சரிஃப் அஹ்மாட் கமால் சிக் மருத்துவமனையில் இறந்ததாக தெரியவந்துள்ளது.

ஜெனியாங் -கிலிருந்து பென்டாங் - கிற்கு Yamaha 135LC ஓட்டுநர் சென்று கொண்டிருந்த பொழுது வேக கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த Yamaha Ego Solariz மீது மோதப்பட்டதாக சிக் மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் ரசாக் ஒஸ்மான் கூறினார்.

சவப் பரிசோதனைக்காக அவ்விருவரின் உடலும் சிக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அப்துல் ரசாக்அறிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்