மனிதவள அமைச்சர் வி.சிவக்குமாரின் அந்தரங்க பெண் செயலாளர் மற்றும் அமைச்சரின் சிறப்பு அதிகாரி ஆகியோர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம்.மினால் கைதுசெய்யப்பட்டிருப்பது, அந்த ஆணையத்தின் முடிவாகும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
ஒருவர் ஊழல் புரிந்ததற்கான அடிப்படை முகாந்திரங்கள் இருக்குமானால், அவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி எஸ்.பி.ஆர்.எம். மிற்கு ஏற்கெனவே தாம் உத்தரவிட்டிருப்பதாக அன்வார் விளக்கினார்.
அமைச்சர் சிவக்குமாரின் முக்கிய அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டிருப்பது குறித்து தமக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், மூன்று பேர் பிடிப்பட்டிருப்பதாகவும் அன்வார் மேலும் விவரித்தார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


