Aug 6, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கியூ ஆர் குறியீடு
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கியூ ஆர் குறியீடு

Share:

புத்ராஜெயா, ஜன.2-

சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் ஒன்றாவது மற்றும் இரண்டாவது முனையத்தில் இம்மாதம் கியூ ஆர் குறியீடு அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் அறிவித்துள்ளார்.

கே.எல்.ஐ.ஏ. –வில் இரண்டு முனையங்களிலும் பயணிகள் புறப்பாடு பகுதிகளில் உள்ள 40 முகப்பிடங்களிலும் மலேசியப் பிரஜைகளுக்கு இந்த கியூ ஆர் குறியீடு அறிகப்படுத்தப்படவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கூட்ட நெரிசல் குறிப்பாக, பயணிகள் வருகையின் உச்சக்கட்ட நேரத்தின் போது ஏற்படக்கூடிய நெருக்கடியை சமாளிப்பதற்கு இந்த கியூ ஆர் குறியீடு, மலேசியர்களின் புறப்பாட்டிற்கு சுலபத்தை தர வல்லதாக இருக்கும் என்று சைபுடின் தெரிவித்தார்.

இதுவொரு பரீச்சார்த்த நடவடிக்கையாக அமலில் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’