Oct 18, 2026
Thisaigal NewsYouTube

கம்போங் கெரிஞ்சி-யில் மற்றொரு பாதாளக் குழி கண்டுபிடிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கம்போங் கெரிஞ்சி-யில் மற்றொரு பாதாளக் குழி கண்டுபிடிப்பு

ஷா ஆலம், ஆகஸ்ட் 30-

கோலாலம்பூர் மாநகரில் பிரதான கழிவு நீர் சுத்திரிப்பு மையம் வீற்றிருக்கும் ஜாலான் பந்தை தலம் -மின் அருகில் கம்போங் கெரிஞ்சி, ஜாலான் பந்தாய் பேர்மை-யில் மற்றொரு பாதாளக்குழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

எனினும் அந்த பாதாளக்குழி, Indah Water Konsortium- மின் பொது சாக்கடை பாதாளக் கால்வாய்க்கு செல்லும் குழாயினால் ஏற்பட்டது அல்ல என்று அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த பாதாளக்குழி தொடர்பாக கோலாலம்பூர் மாநகர் மன்றத்திடமிருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக Indah Water Konsortium ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →