Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பேத்தி பட்டமளிப்பு விழா ; டான் ஸ்ரீ முஹிடினிடம் அனைத்துலக கடப்பிதழ் தற்காலிகமாக ஒப்படைப்பு
தற்போதைய செய்திகள்

பேத்தி பட்டமளிப்பு விழா ; டான் ஸ்ரீ முஹிடினிடம் அனைத்துலக கடப்பிதழ் தற்காலிகமாக ஒப்படைப்பு

Share:

கோலாலம்பூர், ஜூலை 03-

பெர்சத்து தலைவர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் லண்டனுக்கு பயணம் மேற்கொள்ள செக்யன்ஸ் நீதிமன்றம அனுமதி வழங்கியது.

பேத்தியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொள்ள வேண்டி, அனைத்துலக கடப்பிதழை பெற அந்த முன்னாள் பிரதமர் செய்த முறையீட்டிற்கு நீதிபதி ஹக்கீம் ரோஜின அயோப் அனுமதியளித்தார்.

அதன்படி அவரது டான் ஸ்ரீ முகைதீன்-னின் கடப்பிதழ் அவரது வழக்கறிஞர் டத்தோ கே. குமரேந்திரன் - னின் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்த முறையீட்டிற்கு அரசுத் தரப்பு எந்தவோர் எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.

குற்றஞ்சாட்டப்பட்ட டான் ஸ்ரீ முகைதீன் -னிடம் இன்று வழங்கப்பட்ட அனைத்துலக கடப்பிதழை அடுத்த மாதம் 20-ஆம் தேதி மீட்டுக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்