Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் பலாத்காரம், பாதுகாவலர் கைது
தற்போதைய செய்திகள்

பாலியல் பலாத்காரம், பாதுகாவலர் கைது

Share:

மலாக்கா,ஜன.10
தமது இரண்டு வளர்ப்பு மகள்களை கடந்த ஐந்து ஆண்டு காலமாக பாலியல் பலாத்காரம் புரிந்து வந்ததாக கூறப்படும் பாதுகாவலர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

13,15 வயதுடைய அந்த இரு சகோதரிகள், தொடக்கப்பள்ளியில் பயின்று கொண்டிருந்த காலக்கட்டத்தில் தங்களின் வளர்ப்புத் தந்தையின் வக்கிர செயலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ள போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த நபர் கைது செய்யப்பட்டதாக மலாக்கா போலீஸ் துணைத் தலைவர் உதவி கமிஷனர் முஹமாட் நஸ்ரி நவாவி தெரிவித்தார்.

மலாக்கா, தஞோங் க்லிங் கில் Burger Stall கடையை நடத்தி வரும் 39 வயதுடைய தங்களின் தாயார், வியாபாரத்திற்கு சென்றிருந்த வேளையில் தமது தந்தையின் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அவ்விரு சகோதரிகளும் தங்கள் போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளனர் என்று முஹமாட் நஸ்ரி குறிப்பிட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்