Oct 15, 2026
Thisaigal NewsYouTube

அன்வாருக்கு சிகிக்சை அளித்த மருத்துவர் காலமானார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அன்வாருக்கு சிகிக்சை அளித்த மருத்துவர் காலமானார்

கோலாலம்பூர், டிச. 27-

கடந்த 1998 ஆம் ஆண்டு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் போலீஸ் தடுப்புக்காவலில் இருந்த போது, அவரின் கண் பகுதி தாக்கப்பட்டதில் அவரின் கண்ணுக்கு சிகிச்சை அளித்த கண் மருத்துவத்ர டாக்டர் அமாட் ஷூக்ரி முகமட் நேற்று காலமானார்.

இதனை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று தமது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டார்.

அன்வார் போலீஸ் காவலில் இருந்த போது அவரே சொந்தமாக தம்மை துன்புறுத்திக்கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை விசாரணை செய்வதற்கு அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

அந்த விசாரணையின் போது அன்வாரின் கண் பாதிப்புக்கு சிகிச்சை அளித்த மருத்துவவர்களில் முக்கியமானவரான சுக்ரியும் சாட்சியம் அளித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்