Aug 5, 2026
Thisaigal NewsYouTube
சுகாதார அமைச்சுக்கு 4 ஆயிரத்து 120 கோடி ஒதுக்கீடு
தற்போதைய செய்திகள்

சுகாதார அமைச்சுக்கு 4 ஆயிரத்து 120 கோடி ஒதுக்கீடு

Share:

கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவுத் திட்ட அறிக்கையில் சுகாதார அமைச்சுக்கு 3 ஆயிரத்து 630 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாண்டு கூடுதல் நிதியை ஒதுக்கி இருப்பதாக பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 4 4 ஆயிரத்து 120 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக, அவர் நாடாளுமன்றத்தின் இன்று அறிவித்தார்.

மருந்துகள், தடுப்பூசிகள் போன்றவற்றை வாங்குவதற்கு மட்டுமே அந்த ஒதுக்கீட்டில் இருந்து 55 கோடி வெள்ளி பயன்படுத்தப்பட உள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

Related News

வளர்ப்பு நாய் 'ராக்கி' மரணம்: கிள்ளான் மாநகர் மன்றத்திற்கு  வெளியே 70-க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டம்

அரசாங்கப் பதவிகளில் இருந்து ஜசெக விலகினாலும் நாடாளுமன்றம் கலைக்கப்படாது: பிகேஆர் திட்டவட்டம்

உயிருக்கு ஆபத்து நீடித்தால் ரோஹிங்கியா அகதிகள் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள்: ஃபாஹ்மி பாட்ஸில் அறிவிப்பு

கெடாவில் அதிரடி சோதனை: 34 சட்டவிரோத வெளிநாட்டவர்கள் கைது

ஜோகூர் 10.68 மில்லியன் ரிங்கிட் போதைப்பொருள் மின்-சிகரெட் கும்பல் முறியடிப்பு: எழுவர் கைது

போதைப்பொருள் கடத்தல் விவகாரம்: விமானிகளுக்குக் கடுமையான சோதனை நடத்த எம்.எ.ஜி-க்கு உத்தரவு