Oct 15, 2026
Thisaigal NewsYouTube

பாபாகோமாவிற்கு எதிராக ஐஜிபி வழக்கு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாபாகோமாவிற்கு எதிராக ஐஜிபி வழக்கு

கோலாலம்பூர், டிச. 28-

தமக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் அறிக்கை வெளியிட்டதற்காக சர்ச்சைக்குரிய அரசியல்வாதியும், விதாண்டவாதியும், அம்னோ இளைஞர் பிரிவின் முன்னாள் உச்சமன்ற உறுப்பினருமான பாபாகேமாவிற்கு எதிராக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் அவதூறு வழக்கை தொடுத்துள்ளார்.

வான் முகமட் அஸ்ரி வான் டெரிஸ் என்ற பாபாகோமா, ஐஜிபி.யை நோக்கி, தடித்த சொற்களை பயன்படுத்தியதன் விளைவாக அந்த உயர் போலீஸ் அதிகாரி தமது வழக்கறிஞர் மூலம் இந்த அவதூறு வழக்கை சார்வு செய்துள்ளார்.

கெளரவ விபச்சாரக் கைதி என்றும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கால்களில் விழுந்துக்கிடக்கிறார் என்றும் கூறி, கடும் சொற்களை கொண்டு டான்ஸ்ரீ ரஸாருடினை நோக்கி பிரயோகித்து இருப்பதாக பாமாகோமாவிற்கு எதிரான அவதூறு வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாபாகோமாவிற்கு எதிரான இந்த அவதூறு வழக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டதாக ஐஜிபியின் வழக்கறிஞர் ராம் குமார் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்