May 21, 2026
Thisaigal NewsYouTube
பொழுது போக்கு மையங்களில் 25 பேர் கைது
தற்போதைய செய்திகள்

பொழுது போக்கு மையங்களில் 25 பேர் கைது

Share:

ஜாலான் சுல்தான் இஸ்மாயில், ஜாலான் அம்பாங் ஆகிய இரு பொழுது போக்கு மையங்களில் மேற்கொண்ட திடீர் சோதனையில் 25 பெண் வாடிக்கையாளர் சேவைகள் (GRO) நேற்று அதிகாலையில் போலீசார் கைது செய்தனர்.

அந்த பொழுது போக்கு மையத்தில் வேலை செய்வதாக கருதப்படும் இரண்டு உள்ளூர் வாசிகள், ஒரு வெளிநாட்டு ஆடவன் மேலும் கைது செய்யப்பட்டதாக டாங் வாங்ஙி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர் டெல்ஹாம் யஹாயா தெரிவித்தார்.

22 முதல் 37 வயதுக்கும் உட்பட்டவர்களிடமிருந்து கைத்தொலைபேசிகள், பொழுதுபோக்கு உபகரணங்கள், மைக்ரோப்போன், வணிக ரசிட்டுகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட உள்ளூர் வாசிகளான இரண்டு பிரஜைகள் நான்கு நாள் தடுப்பு காவலிலும், 26 வெளிநாட்டு பிரஜைகள் 14 நாள் தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டுள்ளதாக நோர் டெல்ஹாம் விளக்கினார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்