முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது 22 ஆண்டு காலம் பிரதமராக இருந்த பொது, தம்மையும், தமது குடும்பத்தினரிரையும் மிகப்பெரிய செல்வந்தர்களாக உயர்த்திக் கொண்டார் என்று குற்றஞ்சாட்டியுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மிடம் புகார் செய்யாதது ஏன் என்று சமூக ஆர்வலர் கேள்வி எழுப்பியுள்ளார்.
துன் மகாதீர் சட்டத்திற்கு புறம்பாக செல்வத்தைக் குவித்து இருப்பாரேயானால் அது குறித்து எஸ்.பி.ஆர்.எம். மிடம் தாராளமாக புகார் செய்யலாம். ஆனால், அது குறித்து பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய அன்வார், எஸ்.பி.ஆர்.எம். மிடம் புகார் செய்யாதது ஏன் என்று சமூக நல ஆர்வலர் குவா கியா சூங் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related News

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு


