May 21, 2026
Thisaigal NewsYouTube
பள்ளிவாசலில் மோதிய ஆடவன் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

பள்ளிவாசலில் மோதிய ஆடவன் உயிரிழந்தார்

Share:

பாடாங் செராய், குவார் லோபாக் பள்ளிவாசலில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஆடவன் ஒருவர் உயிரிழந்தார்.

20 வயதுடைய அவ்வாடன் நேற்று அதிகாலை 5:45 மணியளவில் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பள்ளிவாசல் முன் நிறுத்தப்பட்டிருந்த வேன் நகரும் வேளையில் வேக கட்டுப்பாடின்றி பள்ளிவாசல் உள்ளே நுழைந்ததாக தொழுகைக்கு வந்த சுக்ரி முகமது தெரிவித்தார்.

அந்த ஆடவன் மோட்டார் சைக்கிலிருந்து மூன்று மீட்டர் தூரத்தில் தூக்கி எறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

பின்னர், இச்சம்பவத்தை குறித்து காவல்துறைக்கு தெரிவித்ததாக சுக்ரி முகமது விவரித்தார்.

Related News

சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்