Oct 10, 2026
Thisaigal NewsYouTube

இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஆடவர் பலி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஆடவர் பலி

கோத்தா பாரு, ஜூன்.14-

இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஆடவர் ஒருவர் உயிரழந்தார். இவ்விபத்து கோத்தா பாரு, ஜாலான் மாச்சாங்-கோல கிராய் சாலையில் நிகழ்ந்தது.

இதில் ஹொண்டா ஏர்கோர்ட் காரில் பயணித்தவர், இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிச் சம்பவ இடத்திலேயே மாண்டதாக தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →