Mar 13, 2026
Thisaigal NewsYouTube
உறுப்பினர்கள் சேர்ப்பு நடவடிக்கையில் சங்கம் தீவிரம்
தற்போதைய செய்திகள்

உறுப்பினர்கள் சேர்ப்பு நடவடிக்கையில் சங்கம் தீவிரம்

Share:

பகாங் மற்றும் திராங்கானு ஆகிய இரு மாநிலங்களில் உள்ள பெல்டா நிர்வாகத்திற்கு சொந்தமான தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்க்கும் நடவடிக்கையில் தாங்கள் இறங்கியுள்ளதாக பகாங் மற்றும் திராங்கானு மாநில தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் செ.உகனேஸ்வரன் கூறினார்.

 இதன் தொடர்பாக முதல் கட்டமாக ஃபெல்டஃ பெரா செலாத்தான் 1, 2 ஆகிய இரண்டு தோட்டங்களை சேர்ந்த 400 வங்காளதேசத் தொழிலாளர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பில் அவர்கள் உறுப்பினராக சேர்வதற்கு ஃபெல்டா தோட்ட நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் முழு ஆதரவு நல்குவதற்கு உறுதி பூண்டுள்ளனர் என்று உகனேஸ்வரன் தெரிவித்தார். தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டத்தோ ஜி.சங்கரனின் ள் ஆலோசனை பேரில் நடத்தப்பட்ட இந்த முதல் கட்ட சந்திப்பில் வங்காளதேச தொழிலாளர்களுக்கு அவர்களின் மொழியில் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் அங்கத்துவம் பெறுவதன் அவசியம், அதன் மூலம் கிடைககும் நன்மைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்ட போது அனைவரும் சங்கத்தில் உறுப்பியம் பெறுவதற்கு ஆர்வம் காட்டியதாக க உகனேஸ்வரன் குறிப்பிட்டார். 

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன