வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் தனது தயாரிப்பிலான 30 வகையான உணவுப்பொருட்களின் விலையை உயர்த்தவிருக்கும் பிரதான ரொட்டித் தயாரிப்பு நிறுவனமான கார்டெனியா, தனது விலையேற்றத்தற்கான காரணத்தை 6 நாட்களுக்குள் விளக்கம் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காரணம் கோரும் கடிதம் அந்த ரொட்டி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு விட்டதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின துணை அமைச்சர் ஃபுசியா சலே தெரிவித்துள்ளார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


