Jul 30, 2026
Thisaigal NewsYouTube
முக்கிய தூணை அரசாங்கம் இழக்கிறது
தற்போதைய செய்திகள்

முக்கிய தூணை அரசாங்கம் இழக்கிறது

Share:

புத்ராஜெயா,ஆகஸ்ட் 05-

ஒப்பந்த முறையில் சேவைக் காலம் நீடிக்கப்பட்ட அரசாங்க தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ சுகி அலி வரும் சனிக்கிழமையுடன் பணி ஒய்வு பெறுகிறார் . அவரின் பணி ஒய்வு , அரசாங்கம் ,ஒரு முக்கிய தூணை இழனக்கிறது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வர்ணித்துவுள்ளார்.

இன்று புத்ரா ஜெயாவில் பிரதமர் துறையின் பணியாளர்களுடன் மாதாந்திர பேரணிக்கு தலைமையெற்று உரையாற்றுகையில் டத்தோ ஸ்ரீ அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு நாட்டின் பிரதமராக தாம் பொறுப்பெற்றது முதல் அரசாங்க தலைமைச் செயலாளராக இருந்து வரும் டான் ஸ்ரீ சுகி அலி-யின் பங்காளிப்பு அளப்பரியதாகும் . பணி ஒய்வுக்கு பிறகு அவருக்கு முக்கியப் பொறுப்பு ஒன்று காத்திருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்

டான் ஸ்ரீ சுகி அலி -க்கு பதிலாக விரைவில் ஒருவர் , அந்த பொருப்புக்கு நியமிக்கப்படுவார் எனறு பிரதமர் குறிப்பிட்டார்

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை