Jul 29, 2026
Thisaigal NewsYouTube
ஒன்பது வெளிநாட்டு பிரஜைகள் கைது
தற்போதைய செய்திகள்

ஒன்பது வெளிநாட்டு பிரஜைகள் கைது

Share:

ஜொகூரில் சட்டவிரோதமாக குடிநுழைந்து வேலை செய்துவரும் 9 அந்நிய பிரஜைகளை ஜொகூர் குடிநுழைவுத்துறை கைது செய்துள்ளனர்.

பொதுமக்களிடமிருந்து கிடைக்கபெற்ற புகாரை தொடர்ந்து நேற்று காலை 10.40 மணியளவில் அவ்விடத்தில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டு சந்தேகிக்கும் அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக ஜொகூர் குடிநுழைவுத்துறையின் அதிகாரி பஹாருடின் தாஹிர் தெரிவித்தார்.

28 முதல் 48 வயதிற்கு உட்பட்ட இந்தோனேசியா, மியன்மார் ஆகிய நாடுகளை சேர்ந்த அந்நபர்கள் கைது செய்யப்பட்டதாக பஹாருடின் தாஹிர் அறிவித்தார்.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சம்பந்தப்பட்ட நபர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும் பஹாருடின் தாஹிர் கேட்டுக் கொண்டார்.

Related News

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

தேசிய இருதயக் கழகத்தில் சிகிச்சை: துன் மகாதீரின் உடல்நிலை குறித்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை

தேசிய இருதயக் கழகத்தில் சிகிச்சை: துன் மகாதீரின் உடல்நிலை குறித்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை

அதிர வைத்த "ஸ்ரீ மகா குபேரன் கிறிஸ்டஸ்" பிரம்மாண்ட தொடக்கவிழா!

அதிர வைத்த "ஸ்ரீ மகா குபேரன் கிறிஸ்டஸ்" பிரம்மாண்ட தொடக்கவிழா!

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்