Jul 6, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் வீட்டுடைமைத் திட்டத்தின் கீழ் இந்திய முஸ்லீம்களுக்கு வீட்டு விலையில் 5 விழுக்காடு தள்ளுபடி
தற்போதைய செய்திகள்

பினாங்கில் வீட்டுடைமைத் திட்டத்தின் கீழ் இந்திய முஸ்லீம்களுக்கு வீட்டு விலையில் 5 விழுக்காடு தள்ளுபடி

Share:

ஜார்ஜ்டவுன், ஜூன்.05-

மடானி வீட்டுடைமை ஊக்குவிப்புக் கொள்கையின் ஒரு பகுதியாக புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட மடானி வீட்டுடைமைத் திட்டப் பிரச்சாரத்தின் கீழ் பினாங்கு மாநிலத்தில் குடியிருப்புகள் அல்லது வணிகக் கட்டடங்களை வாங்கும் இந்திய முஸ்லீம்களுக்கு பினாங்கு மாநில அரசாங்கம் மொத்த விலையில் 5 விழுக்காடு கட்டண கழிவு வழங்கப்படவிருக்கிறது.

பினாங்கில் இது போன்ற சொத்துடைமை விற்பனைக்கு ஓர் உந்தும் சக்தியாக இந்திய முஸ்லீம்களுக்கு இவ்வாண்டு ஜுன் முதல் தேதியிலிருந்து அடுத்த ஆண்டு மே 31 ஆம் தேதி வரை இந்த சலுகை விலையை வழங்கவிருப்பதாக மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு தெரிவித்தார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்