Jul 30, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் பலாத்காரம், ஆசிரியர் கைது
தற்போதைய செய்திகள்

பாலியல் பலாத்காரம், ஆசிரியர் கைது

Share:

சிலாங்கூர்,ஜூலை 27-

உலு சிலாங்கூர் வட்டாரத்தில் சில மாணவர்களை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக சந்தேகிகப்படும் ஆசிரியர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உலு சிலாங்கூர், Bukit Beruntung- கில் உள்ள தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த 30 வயது மதிக்க அந்த விளையாட்டுப்பயிற்சி ஆசிரியர், மாணவர்களிடம் ஆபாச சேட்டைப் புரிந்ததாக நான்கு போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் Superintenden Ahmad Faizal Tahrim தெரிவித்தார்.

முதல் சம்பவத்தில் 12 வயது மாணவன் ஒருவனிடம் ஒரு மாத காலமாக பாலியல் பலாத்காரம் புரிந்து வந்ததாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளதாக Ahmad Faizal குறிப்பிட்டார்.

கால்பந்தாட்டப் பயிற்சி அளிப்பதாக கூறி, Ulu Yam பகுதியில் முகாமிடப்பட்டு, மாணவர்கள் தங்க வைக்கப்பட்டு இருந்த போது, அந்த ஆசிரியர் இந்த கைங்கரியத்தை புரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. விசாரணைக்கு ஏதுவாக அந்த ஆசிரியர் 6 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக Ahmad Faizal தெரிவித்தார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை