Dec 5, 2025
Thisaigal NewsYouTube
முற்போக்கு சிந்தனையுடன் அந்த ஆய்வை பார்க்கிறது
தற்போதைய செய்திகள்

முற்போக்கு சிந்தனையுடன் அந்த ஆய்வை பார்க்கிறது

Share:

அரசாங்கத்தின் செயல்பாடுகள் மீதான அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கான ஆதரவு 50 விழுக்காடாக சரிந்துள்ளதாக மெர்டேக்கா ஆய்வு மையம் மேற்கொண்டுள்ள ஓர் ஆய்வை அரசாங்கம், நேர்மறையான கோணத்தில் பார்க்கிறது என்று தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃபாமி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அன்வார் தலைமையிலான நிர்வாகம் ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி மெர்டேக்கா ஆய்வு மையம் ஓர் ஆய்வை நடத்தியுள்ளது. மெர்டேக்கா ஆய்வு மையத்தின் கருத்துகளையும், அதன் பரிந்துரைகளையும் ஒற்றுமை அரசாங்கம், ஓர் ஆக்கப்பூர்வமான பார்வையில் அணுகுகிறது என்று ஃபாமி ஃபட்சில் விளக்கினார்.

மக்களிடையே மேலோங்கியுள்ள பொருளாதார கவகைள் உள்ளிட்ட பலதரப்பட்ட பிரச்னைகளை தீர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளரான ஃபாமி ஃபட்சில் தெரிவித்தார்.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்