இன்றைய நாடாளுமன்ற மக்களைக்கூட்டத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இல்லாமலேயே மக்களவைக்கூட்டம் நடைபெற்றது.
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கலந்து கொள்ளாதது குறித்து பாரிசான் நேஷனல் தம்பின் உறுப்பினர் முஹமாட் இசாம் முஹமாட் இசா கேள்வி எழுப்பினார்.
புத்ராஜெயாவில் நீதித்துறை வளாகத்தில் இன்று நடைபெற்ற ஷரியா சட்டத்தை தற்காக்கும் பேரணியில் எதிர்கட்சி எம்.பி.க்கள் கலந்து கொண்டதாக அறியப்படுகிறது.








