Nov 27, 2026
Thisaigal NewsYouTube

பகாங் மாநில விருதுப் பட்டியலில் முறைகேடு: இரு முன்னாள் அரசு ஊழியர்களுக்கு சிறைத்தண்டனை!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பகாங் மாநில விருதுப் பட்டியலில் முறைகேடு: இரு முன்னாள் அரசு ஊழியர்களுக்கு சிறைத்தண்டனை!

பகாங் மாநிலத்தின் விருதுகள் மற்றும் பட்டங்கள் வழங்கும் இணையத் தளத்தில் அனுமதியின்றி பெயர்களைச் சேர்த்து முறைகேடு செய்த இரு முன்னாள் அரசு ஊழியர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

40 வயது முஹமட் இசா முஹமட் யூசோஃப் என்பவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 34 வயது அமிர் ஷாஃபிக் அஸிஸ், என்பவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து குவாந்தான் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நீதிபதி அஸ்மான் முஸ்தஃபா வழங்கிய தீர்ப்பில், மொஹமட் இசா மீது சுமத்தப்பட்ட 26 குற்றச்சாட்டுகளும், அமிர் ஷாஃபிக் மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2020ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை, பகாங் சுல்தானால் வழங்கப்படும் டத்தோ மற்றும் டத்தோ ஶ்ரீ பட்டங்களுக்குத் தகுதியில்லாத 29 பேரின் பெயர்களை அனுமதியின்றி இணையத் தளத்தில் பதிவு செய்ததாக இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஏர் ஏசியா ஊழியர்களுக்கு ஐந்து மாதங்களுக்கு மாத இறுதியில்தான் சம்பளம்! பணச் செலவைக் குறைக்க அதிரடி நடவடிக்கை

ஏர் ஏசியா ஊழியர்களுக்கு ஐந்து மாதங்களுக்கு மாத இறுதியில்தான் சம்பளம்! பணச் செலவைக் குறைக்க அதிரடி நடவடிக்கை

நேபாளத்தில் மலேசிய அடையாள அட்டைகள்? சமூக ஊடகக் காணொளி போலியானது என ஜேபிஎன் விளக்கம்

நேபாளத்தில் மலேசிய அடையாள அட்டைகள்? சமூக ஊடகக் காணொளி போலியானது என ஜேபிஎன் விளக்கம்

டிஆர்எக்ஸ் அருகே 4,500 பேர் தொழுகை நடத்தும் வகையில் புதிய பாரம்பரியப் பள்ளிவாசல்

டிஆர்எக்ஸ் அருகே 4,500 பேர் தொழுகை நடத்தும் வகையில் புதிய பாரம்பரியப் பள்ளிவாசல்

பாதி வேகவைத்த கோழி உணவு: 11 மாணவர்கள் பாதிப்பு! பள்ளி சிற்றுண்டிச்சாலை தற்காலிகமாக மூடல்

பாதி வேகவைத்த கோழி உணவு: 11 மாணவர்கள் பாதிப்பு! பள்ளி சிற்றுண்டிச்சாலை தற்காலிகமாக மூடல்

2027 வரவு செலவுத் திட்டத் திட்டங்கள் ஜனவரி 1ஆம் தேதியே தொடங்க வேண்டும்! பிரதமர் அன்வார் உத்தரவு

2027 வரவு செலவுத் திட்டத் திட்டங்கள் ஜனவரி 1ஆம் தேதியே தொடங்க வேண்டும்! பிரதமர் அன்வார் உத்தரவு

விமானப்படை போதைப்பொருள் கடத்தல் விவகாரம்: கைதானோர் எண்ணிக்கை 18ஆக உயர்வு

விமானப்படை போதைப்பொருள் கடத்தல் விவகாரம்: கைதானோர் எண்ணிக்கை 18ஆக உயர்வு