Nov 27, 2026
Thisaigal NewsYouTube

விமானப்படை போதைப்பொருள் கடத்தல் விவகாரம்: கைதானோர் எண்ணிக்கை 18ஆக உயர்வு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விமானப்படை போதைப்பொருள் கடத்தல் விவகாரம்: கைதானோர் எண்ணிக்கை 18ஆக உயர்வு

அரச மலேசிய விமானப்படைத் தளங்களைப் பயன்படுத்தி எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் கும்பல் தொடர்பில், மேலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் கைதானோர் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் தவாவ் விமானப்படைத் தளத்தைச் சேர்ந்த 29 வயது அதிகாரி ஒருவரும், நான்கு பொதுமக்களும் அடங்குவர்.

புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுவரை எட்டு விமானப்படை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், பத்து பொதுமக்கள் என மொத்தம் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஏர் ஏசியா ஊழியர்களுக்கு ஐந்து மாதங்களுக்கு மாத இறுதியில்தான் சம்பளம்! பணச் செலவைக் குறைக்க அதிரடி நடவடிக்கை

நேபாளத்தில் மலேசிய அடையாள அட்டைகள்? சமூக ஊடகக் காணொளி போலியானது என ஜேபிஎன் விளக்கம்

டிஆர்எக்ஸ் அருகே 4,500 பேர் தொழுகை நடத்தும் வகையில் புதிய பாரம்பரியப் பள்ளிவாசல்

பாதி வேகவைத்த கோழி உணவு: 11 மாணவர்கள் பாதிப்பு! பள்ளி சிற்றுண்டிச்சாலை தற்காலிகமாக மூடல்

2027 வரவு செலவுத் திட்டத் திட்டங்கள் ஜனவரி 1ஆம் தேதியே தொடங்க வேண்டும்! பிரதமர் அன்வார் உத்தரவு

பகாங் மாநில விருதுப் பட்டியலில் முறைகேடு: இரு முன்னாள் அரசு ஊழியர்களுக்கு சிறைத்தண்டனை!