Oct 10, 2026
Thisaigal NewsYouTube

தக் லைஃப் படத்தில் சிம்பு கதாப்பாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் வேறொருவர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தக் லைஃப் படத்தில் சிம்பு கதாப்பாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் வேறொருவர்

இயக்குநர் மணி ரத்னம் இயக்கிய தக் லைஃப் திரைப்படம் வெளிவந்துள்ளது. இப்படத்தில் கமலுக்கு நிகரான கதாபாத்திரத்தில் சிம்பு நடித்திருந்தார். இவர்கள் இருவரின் நடிப்பும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.

ஆனால், முதன் முதலில் சிம்புவின் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது நடிகர் ரவி மோகனாம். முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ரவி மோகனைதான் ஒப்பந்தம் செய்துள்ளனர். அப்போது அந்த கதாபாத்திரம் முக்கியத்துவம் குறைந்த கதாப்பாத்திரமாகத்தான் இருந்துள்ளது. ஆனால், அவர் திடீரென படத்திலிருந்து வெளியேற அவருக்குப் பதிலாக சிம்பு நடிக்க வந்துள்ளார். அவர் வந்த பின் கமல் கதாப்பாத்திரத்திற்கு நிகரான கதாபாத்திரமாக ஆனது எனக் கூறப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை