Dec 2, 2025
Thisaigal NewsYouTube
அக்டோபர் மாதம் இடித்துத் தள்ளப்படும்
தற்போதைய செய்திகள்

அக்டோபர் மாதம் இடித்துத் தள்ளப்படும்

Share:

ஷா ஆலாமின் நில அடையாளங்களில் ஒன்றான ஷா ஆலாம் விளையாட்டு அரங்கம் வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் இடித்து தரைமட்டமாக்கப்படும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

அந்த விளையாட்டு அரங்கம் வீற்றிக்கும் இடத்தில் மேம்பாடுகள் கொண்டு வருவது தொடர்பிலான விலை குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர், தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News